"மனிதன் நல்ல முறையில் வாழ் வதற்கு, மற்றவர்களுக்குப் பயன் படுவதற்கு நல்ல பண்புகளை எடுத்துச் சொல்வது, ஒழுக்கங்களைப் போதிப்பது என்பதாக இருக்கு மானால், மனிதச் சமுதாயம் நல்வாழ்வு வாழ முடியும். அதுதான் பொதுநலத் தொண்டாகும்."
----------------தந்தைபெரியார் -"விடுதலை", 14.10.1961